தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி- மனம்
வாடித் துன்பமிக வுழன்று- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே -நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?
இந்த பாரதியின் கூற்றுக்கினங்க,
பெறர்க் கறிய பெற்றாய் "தமிழ்"யை
நாம் தாய் மொழியாய் கொண்ட
நாம் அனைவரும் நம் நேரத்தை வீணாக்காமல்
"தமிழ்" மேலும் வளர ஒன்றுகூடி உழைப்போம்.........!
சின்னஞ் சிறுகதைகள் பேசி- மனம்
வாடித் துன்பமிக வுழன்று- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே -நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?
இந்த பாரதியின் கூற்றுக்கினங்க,
பெறர்க் கறிய பெற்றாய் "தமிழ்"யை
நாம் தாய் மொழியாய் கொண்ட
நாம் அனைவரும் நம் நேரத்தை வீணாக்காமல்
"தமிழ்" மேலும் வளர ஒன்றுகூடி உழைப்போம்.........!
Comments