நண்பர்களே..........
இந்த இணைய தனித் தளத்(blog)தில்
ஒவ்வொரு வாரமும்மூன்று பதிப்புகளை உங்களுக்காக அளிக்க விரும்புகிறேன்.
முதல் பதிப்பு தமிழ் மொழியின் மகாகவிஞர்களின் வாழ்க்கை சுவடுகளின் சில பதிப்புகளையும்
இரண்டாம் பதிப்பில் அந்த மகாக்கவிகளின் சில படைப்புகளையும்
மூன்றாம் பதிப்பில் இக்கால சிறு கவிதைகளில் ஒன்றையும் வெளியிட விரும்புகிறேன்.
மகாகவி என்று சொன்னதும் முதலில் நினைவுக்குவரும்
"மகாகவி" பாரதி அவர்களின் வாழ்க்கைச்சுவடுகளையும், அவரின் சில படைப்புகளையும் வரும் பதிப்புகளில், உங்கள் பார்வைக்கு...........................
இப்படிக்கு
உங்கள்
ஆ.நிரஞ்சன் குமார்

Comments