மழை-- என் கவிதை.......!

நாற்று நட்ட நாள்முதலாய்
நாவறண்டு போகுமாறு கூப்பிட்டும்
எட்டிக் கூடப்பார்க்கா திருந்து
அறுவடை செய்யும் நாளன்று
மனம் அதனுடன் சேர்த்தழுமாறு - கொட்டும்
மழை ஓர் செவிட்டு தெய்வம்.

Comments

Popular posts from this blog

என் கவிதை - முத்துநகர்

பாரதியார் கவிதைகள்-1